“அஸ்வின் ஜடேஜாவுக்கு பிறகு இந்தியாவுக்கு ஆள் இருக்கு.. இவர பாருங்க” – கங்குலி கண்டுபிடிப்பு

0
325
Ganguly

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நடந்து முடிந்திருக்க, இதுவரையில் இந்திய அணியின் தரப்பில் இருந்து நான்கு வீரர்கள் அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.

இந்திய அணியில் முதல் வாய்ப்பு பெற்ற நான்கு வீரர்களில் இதுவரையில் ரஜித் பட்டிதார் மட்டுமே மிக மோசமாக செயல்பட்டு இருக்கிறார். அவர் 10.5 ரன் சராசரியில் மொத்தமாக மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 63 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார்.

- Advertisement -

உள்நாட்டு கிரிக்கெட்டில் மத்திய பிரதேஷ் மாநில அணிக்காக விளையாடும் அவர் மிகச்சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்திய காரணத்தினால் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இங்கிலாந்து தொடருக்கு முன்பாக இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக தனி ஆளாக போராடி அற்புதமான சதம் ஒன்றை அடித்தார். இதனால்தான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ற வகையில் இருக்கும் வீரர்களை தாண்டியும் அதிரடியாக விளையாடும் இவர் வாய்ப்பை பெற்றார்.

இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் அவருடைய மூன்று டெஸ்ட் போட்டி பேட்டிங் செயல்பாடு மோசமாக அமைந்த காரணத்தினால், நான்காவது டெஸ்ட் போட்டியில் அவரை கைவிட்டு, இந்த சீசனில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் இடதுகை பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல்லுக்கு அறிமுக வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இதுகுறித்து பேசி உள்ள ஏபி.டிவில்லியர்ஸ் “ரஜத் பட்டிதாருக்கு இது வாழ்நாளில் நினைவு கொள்ளக்கூடிய ஒரு தொடராக அமையவில்லை. இந்திய கிரிக்கெட் கலாச்சாரத்தின் நல்ல விஷயம் என்னவென்றால், அவர்கள் மிகச் சிறப்பாக விளையாடி வென்று வருகின்ற காரணத்தினால், அவர்கள் அணியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த மாட்டார்கள். நீங்கள் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை பெறுவீர்கள்.

அவரது அணுகுமுறை நன்றாகவும், ட்ரெஸ்ஸிங் ரூமில் அவர் விரும்பக்கூடிய கதாபாத்திரமாகவும் இருந்தால், ரோகித் சர்மாவும் தேர்வுக்குழுவும் இவருக்கு தொடர்ச்சியாக இன்னொரு வாய்ப்பை கட்டாயம் கொடுக்கும். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு இளம் வீரரை எழுந்து நிற்க செய்யும் இந்த அணி, மிகச் சிறப்பான ஒன்றாக இருக்கிறது.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் துருவ் ஜுரல்.. தோனியின் இடம் யாருக்கு?.. அனில் கும்ப்ளே நேரடி பதில்

இந்த அணி எப்படி செயல்படுகிறது என்பதை பார்ப்பதற்கு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இவர்களின் அணி கலாச்சாரம் சிறப்பாக இருக்கிறது. யார் வாய்ப்பைப் பெற்றாலும் அந்த வீரர்கள் நன்றாக செயல்படுகிறார்கள். இது அணியில் நல்ல ஒரு கலாச்சாரம் இருப்பதை காட்டுகிறது” என்று கூறியிருக்கிறார்.