“நாங்க சரியில்ல.. சரியாக முயற்சி பண்ணுவோம்.. வேற என்ன நாங்க பண்றது?” – பாகிஸ்தான் இப்திகார் அகமத் வெறுப்பான பேச்சு!

0
540
Ifthikar

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பல சுவாரசியமான எதிர்பார்ப்புகள் இருந்து கொண்டிருக்கிறது.

உதாரணமாக நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து புள்ளி பட்டியலில் கடைசி பத்தாவது இடத்தில் இருக்கிறது. இந்த முறை அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் முதல் சுற்றோடு வெளியேறுமா? என்கின்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

- Advertisement -

இதேபோல் இந்த முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நாக் அவுட் சுற்றில் வெற்றி பெற்று முதல்முறையாக இறுதிப் போட்டியை தென் ஆப்பிரிக்க அணி எட்டுமா என்கின்ற ஒரு எதிர்பார்ப்பும் இருக்கிறது.

சொந்த நாட்டில் உலகக் கோப்பை நடக்கின்ற காரணத்தினால் இந்த முறை இந்தியா உலகக் கோப்பையை வெல்லுமா என்கின்ற ஒரு பெரிய எதிர்பார்ப்பு பெரிய மக்களிடம் இருந்து வருகிறது.

இப்படி அணிகள் குறித்து பலவாறான எதிர்பார்ப்புகள் ரசிகர்களுக்கு இருக்கும் பொழுது, வித்தியாசமாக ஒரு வீரர் பற்றியான எதிர்பார்ப்பு உலக கிரிக்கெட்டில் எல்லா ரசிகர்களுக்கும் இருக்கிறது. அது விராட் கோலி தன்னுடைய ஐம்பதாவது சதத்தை பெற்று, சச்சினின் ஒருநாள் கிரிக்கெட் சதசாதனையை முறியடிப்பாரா என்கின்ற எதிர்பார்ப்பு தான் அது.

- Advertisement -

இந்த நிலையில் அவருக்கு நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் கடந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் துரதிஷ்டவசமாக சதம் அடிக்கின்ற வாய்ப்பு நழுவி போயிருக்கின்றது. மேலும் அவர் சச்சினின் சாதனையை உடைப்பதும் தள்ளிப் போயிருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள கவாஸ்கர் கூறும் பொழுது “விராட் கோலி உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் தனது ஐம்பதாவது சதத்தை அடிப்பார். இது அவரது பிறந்தநாளில் வருகிறது. இதற்கு முன்பு அவருக்கு இரண்டு போட்டிகள் 49வது சதத்தை எட்ட இருக்கிறது. ரன் குவிப்பதற்கான சிறந்த மைதானங்களில் ஈடன் கார்டன் மைதானமும் ஒன்று. மேலும் கிரிக்கெட்டின் மீது ஆர்வம் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் ஸ்டாண்டில் இருப்பார்கள்.

கொல்கத்தா மைதானத்தில் மொத்த கூட்டமும் உங்களுக்காக கைதட்டி ரசிக்கும் பொழுது, நீங்கள் ஒரு சதத்தை அடிப்பது அற்புத காட்சியாக இருக்கும். உங்களுக்காக அங்கு காற்றில் விசில் சத்தமும் கைத்தட்டலும் வருவது, இது ஒவ்வொரு பேட்டரும் அனுபவிக்க வேண்டிய தருணம்!” என்று கூறியிருக்கிறார்!