கிரிக்கெட்

தகுதி இருந்தும் உலகக்கோப்பை டி20 அணியில் இடம் கிடைக்காமல் போன 5 வீரர்கள்!

- Advertisement -

4. குல்தீப் யாதவ்

இடது கை சுழல் பந்துவீச்சாளர், இவருக்கு ஆஸ்திரேலியா மண்ணில் அதிக விக்கெட் எடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்று தேர்வு குழுவினரால் கவனிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு கிடைத்த ஒரு சில வாய்ப்புகளையும் இவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஐபிஎல் போட்டிகளிலும் எதிர்பார்த்த அளவிற்க்கு செயல்படவில்லை.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடர் என கடைசியாக இந்த இரண்டிலும் விளையாடிய இவர் தேர்வு குழுவினரை திருப்தி செய்யவில்லை. ஆகையால் இவருக்கு பதிலாக அஸ்வின் உள்ளே எடுத்து வரப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

- Advertisement -

Page: 1 2 3 4 5

Published by

Recent Posts