கிரிக்கெட்

தகுதி இருந்தும் உலகக்கோப்பை டி20 அணியில் இடம் கிடைக்காமல் போன 5 வீரர்கள்!

- Advertisement -

2. உம்ரான் மாலிக்

150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் உம்ரான் மாலிக். ஐபிஎல் போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்த இவருக்கு அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை என்பதால் உடனடியாக வெளியேற்றிவிட்டனர். ஆஸ்திரேலிய மைதானம் வேகப்பந்து வீச்சிற்க்கு சாதகமாக இருக்கும். மேலும் ஸ்விங் பந்துவீசுபவர்கள் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றலாம். ஆகையால் குறைந்தபட்சம் இவரை ரிசர்வ் அணியில் வைத்திருப்பர். பின்னர் பயன்படுத்திக் கொள்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முற்றிலுமாக வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.

Page: 1 2 3 4 5

Published by