ஐபிஎல் தொடர் வெற்றி பெற்றதை அளித்து அதே பாணியில் பல்வேறு கிரிக்கெட் நாடுகளும் லீக் டி20 தொடரை தொடங்கி நடத்தி வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் பத்தாவது சீசன் தற்போது தொடங்க இருக்கிறது.
பொதுவாக பிஎஸ்எல் தொடர் மார்ச் மாதத்தில் நடத்தப்படும். ஆனால் தற்போது ஐபிஎல் தொடரை பாதிக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த தொடரை ஏப்ரல், மே மாதங்களில் நடத்தி வருகிறது. அந்த வகையில் ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் லாகூர் கிரிக்கெட் மைதானம் எலிமினேட்டர் மற்றும் இறுதி போட்டி என மொத்தம் 13 போட்டிகளை நடத்துகிறது. இதேபோன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் ஒரு குவாலிபயர் உட்பட 11 போட்டிகளையும் கராச்சி மற்றும் முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் 5 போட்டிகளை நடத்துகிறது. மூன்று முறை ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடத்த வகையில் அட்டவணை ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த தொடரில் இஸ்லாமபாத் அணி நடப்பு சாம்பியனாக அதிகபட்சமாக மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. பெஷாவரில் கட்டப்பட்டிருந்த புதிய மைதானத்தில் இரண்டு போட்டிகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரசியல் காரணங்களால் அந்த மைதானம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.
ஏப்ரல் 11
இஸ்லாமாபாத் யுனைடெட் vs லாகூர் குலாந்தர்ஸ், ராவல்பிண்டி
ஏப்ரல் 12
பெஷாவர் ஸல்மி vs குவெட்டா கிளாடியேட்டர்ஸ், ராவல்பிண்டி
ஏப்ரல் 12
கராச்சி கிங்ஸ் vs முல்தான் சுல்தான்ஸ், கராச்சி
ஏப்ரல் 13
குவெட்டா கிளாடியேட்டர்ஸ் vs லாகூர் குலாந்தர்ஸ், ராவல்பிண்டி
ஏப்ரல் 14
இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஷாவர் ஸல்மி, ராவல்பிண்டி
ஏப்ரல் 15
கராச்சி கிங்ஸ் vs லாகூர் குலாந்தர்ஸ்
, கராச்சி
ஏப்ரல் 16
இஸ்லாமாபாத் யுனைடெட் vs முல்தான் சுல்தான்ஸ், ராவல்பிண்டி
ஏப்ரல் 18
கராச்சி கிங்ஸ் vs குவெட்டா கிளாடியேட்டர்ஸ், கராச்சி
ஏப்ரல் 19
பெஷாவர் ஸல்மி vs முல்தான் சுல்தான்ஸ், ராவல்பிண்டி
ஏப்ரல் 20
கராச்சி கிங்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட் , கராச்சி
ஏப்ரல் 21
கராச்சி கிங்ஸ் vs பெஷாவர் ஸல்மி
, கராச்சி
ஏப்ரல் 22
முல்தான் சுல்தான்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ், முல்தான்
ஏப்ரல் 23
முல்தான் சுல்தான்ஸ் vs பெஷாவர் ஸல்மி , லாகூர்
ஏப்ரல் 24
லாகூர் கலந்தர்ஸ் vs பெஷாவர் ஸல்மி , லாகூர்
ஏப்ரல் 25
குவெட்டா கிளாடியேட்டர்ஸ் vs கராச்சி கிங்ஸ் , லாகூர்
ஏப்ரல் 26
லாகூர் கலந்தர்ஸ் vs முல்தான் சுல்தான்ஸ் , லாகூர்
ஏப்ரல் 27
குவெட்டா கிளாடியேட்டர்ஸ் vs பெஷாவர் ஸல்மி , லாகூர்
ஏப்ரல் 29
குவெட்டா கிளாடியேட்டர்ஸ் vs முல்தான் சுல்தான்ஸ் , லாகூர்
ஏப்ரல் 30
லாகூர் கலந்தர்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட், லாகூர்
மே 1
முல்தான் சுல்தான்ஸ் vs கராச்சி கிங்ஸ்,முல்தான்
மே 1
லாகூர் கலந்தர்ஸ் vs குவெட்டா கிளாடியேட்டர்ஸ், லாகூர்
மே 2
பெஷாவர் ஸல்மி vs இஸ்லாமாபாத் யுனைடெட், லாகூர்
மே 3
குவெட்டா கிளாடியேட்டர்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட், லாகூர்
மே 4
லாகூர் குலாந்தர்ஸ் vs கராச்சி கிங்ஸ்
,லாகூர்
மே 5
முல்தான் சுல்தான்ஸ் vs பெஷாவர் ஸல்மி, முல்தான்
மே 7
இஸ்லாமாபாத் யுனைடெட் vs குவெட்டா கிளாடியேட்டர்ஸ், ராவல்பிண்டி
மே 8
பெஷாவர் ஸல்மி vs கராச்சி கிங்ஸ்
, ராவல்பிண்டி
மே 9
பெஷாவர் ஸல்மி vs லாகூர் கலந்தர்ஸ், ராவல்பிண்டி
மே 10
முல்தான் சுல்தான்ஸ் vs குவெட்டா கிளாடியேட்டர்ஸ், முல்தான்
மே 10
இஸ்லாமாபாத் யுனைடெட் vs கராச்சி கிங்ஸ், ராவல்பிண்டி
இதையும் படிங்க :ஆஸி தொடருக்குப் பின்.. விராட் கோலி என்கிட்ட வந்து பேட்டிங்ல 3 சேஞ்ச் பண்ணினார் – சஞ்சய் பாங்கர் வெளியிட்ட தகவல்
மே 13
குவாலிபையர்
ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம்
மே 14
எலிமினேட்டர் 1
கடாபி ஸ்டேடியம், லாகூர்
மே 16
எலிமினேட்டர் 2
கடாபி ஸ்டேடியம், லாகூர்
மே 18
இறுதிப் போட்டி
கடாபி ஸ்டேடியம், லாகூர்