அஸ்வின் நீங்க கிரிக்கெட் சயின்டிஸ்ட்தான்.. அக்சர் படேல் கலக்கல்.. ரோகித் மாஸ் கேப்டன்சி

0
3444
Axar

இன்று டி20 உலக கோப்பை தொடரில் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு முக்கியமான அறிவுரை வழங்கியிருந்தார். மிகச் சரியாக அதுவே இந்த போட்டியில் நடந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா அணிக்கு இந்த முறையும் விராட் கோலி ஒன்பது ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் நான்கு ரன்கள் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு இந்த முறையும் கேப்டன் ரோஹித் சர்மா மிகச் சிறப்பான முறையில் விளையாடினார். அவர் 39 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். இன்னொரு முனையில் சேர்ந்து விளையாடிய சூரியகுமார் யாதவ் தன் பங்குக்கு 36 பந்துக்கு 47 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.

இதற்கு அடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வழக்கம் போல் அர்ஸ்தீப் சிங் மற்றும் பும்ரா இருவரையும் வைத்து பந்துவீச்சை ஆரம்பித்தார். இருவரும் மூன்று ஓவர்கள் வீசி முடிக்க, நான்காவது ஓவருக்கு பும்ராவை கொண்டு வராமல் அக்சர் படேலை கொண்டு வந்தார். இதற்கு கை மேல் பலனாக கேப்டன் ஜோஸ் பட்லர் விக்கெட் வந்தது.

இதற்கு அடுத்து பும்ராவை ஐந்தாவது ஓவருக்கு மீண்டும் கொண்டு வர சால்ட் விக்கெட்டை அவர் கைப்பற்றினார். ஆறாவது ஓவருக்கு வந்த அக்சர் படேல் ஜானி பேர்ஸ்டோ விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து எட்டாவது ஓவருக்கு வந்த அவர் மொயின் அலியையும் வீழ்த்தி இந்திய அணியின் பக்கம் ஆட்டத்தை திருப்பி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலி தடுமாறுவதற்கு என்ன காரணம்? ஐபிஎல் தொடரால் வந்த முக்கிய பிரச்சனை.. கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து

இந்த போட்டிக்கு முன்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தில் ஸ்விங் கிடைக்கவில்லை என்றால் அக்சர் படேலை வைத்து ஆரம்பிக்க வேண்டும் என்றும், அதற்கு மூன்று விதமான சிறப்பு பந்துகள் இருக்கிறது நிச்சயம் விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என்றும், இது அவருடைய உலகக் கோப்பை என்றும் கூறி இருந்தார். அஸ்வின் சொன்னது அப்படியே பலித்து இருக்கிறது. ரோகித் சர்மா கேப்டன் சியும் சிறப்பாக இருக்கிறது. பட்லர் விக்கெட்டை அக்சர் படேல் கைப்பற்றியதும் அங்கிருந்து ஆட்டம் இந்தியா பக்கம் அப்படியே வந்துவிட்டது.