விராட்,ரோகித் யாருக்கும் இடமில்லை.. டாப் 5 சிறந்த டெஸ்ட் வீரரை தேர்வு செய்த ஹர்பஜன்

0
674

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று நம் பெரியவர்கள் சொல்வார்கள். அதன்படி கிரிக்கெட்டின் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வீரர்கள் சிறந்து விளங்கி இருக்கிறார்கள். தற்போது கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர விராட் கோலி ஃபார்ம் கொஞ்சம் தடுமாறி வருகிறார்.

அதேபோன்று புஜாரா ரஹானே  போன்ற முன்னணி வீரர்கள் எல்லாம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் சொதப்பினர். ல் இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் பொருத்தவரை டாப் 5 வீரர்கள் யார் என்பது குறித்து ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். அது யார் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

- Advertisement -

பட்டியலில் முதலில் இருப்பது நாதன் லயான் தான். லயான் தற்போது வரை 497 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். தொடர்ந்து 100 போட்டிகளுக்கு மேல் ஆஸ்திரேலியா அனிக்காக விளையாடி இருக்கிறார். இந்த நிலையில் காயம் காரணமாக ஆசஸ் தொடரில் விலகி இருக்கிறார்.

முக்கிய கட்டத்தில் இது விக்கெட்டுக்கலை வீழ்த்தி அசத்தி வருகிறார். இதேபோன்று இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்மித் இருக்கிறார். ஸ்மித் விளையாடும் ஆட்டம் எல்லாம் தனியாக நின்று பெரிய ஸ்கோரை அடித்து ஆணியை காப்பாற்றி வருகிறார் .

இந்தியா ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன எல்லா ஆடுகளம் பட்டையை கிளப்புகிறார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் அதிரடி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த். பந்த் கிரிக்கெட்டில் இந்திய அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்காற்றி வருகிறார். பண்ட்  இல்லாமல் தான் உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

- Advertisement -

.ரிஷப் பந்த் மீண்டும் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள் ஹர்பஜன் சிங் அறிவித்துள்ள பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் ஜடேஜா. ஜடேஜா ஒரு ஆல்ரவுண்ட் சூழல் பந்துவீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன் போன்ற பல திறமைகளை வைத்திருக்கிறார். ஜடேஜாவை பார்த்து வெளிநாட்டு அணியும் பயந்து வருகிறார்கள்.
.
இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் பேட்டிங் பந்துவீச்சு என அனைத்திலும் மிரட்டி வருகிறார். நேற்று தனி ஆளாக ஒன்பது சிக்ஸர் ஒன்பது பௌண்டரிகள் அடித்து அசத்தினார்.

இந்தப் பட்டியில் விராட் கோலி ரோகித் சர்மா அஸ்வின் ஆகியோரை ஹ்ர்பஜன் சிங் சேர்க்காமல் இருந்தார். அஸ்வின் நல்ல பார்மல் இருந்தும் வெளிநாட்டு மண்களில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படாததால் ஹர்பஜன் சிங் தன்னுடைய பட்டியலில் அஸ்வின் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.