2025 ஐபிஎல் மினி ஏலத்திற்கு வரும்.. முக்கியமான 30 வீரர்கள்.. அணி வாரியாக முழு பட்டியல்

0
198
IPL

அடுத்த வருடம் 2026 ஐபிஎல் தொடருக்கு இந்த வருடம் நடக்க இருக்கும் ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக 10 அணிகளும் வெளியேற்றப்படும் வீரர்களின் பட்டியலை அறிவித்திருக்கின்றன.

இந்த நிலையில் ஒவ்வொரு அணியில் இருந்தும் சில முக்கியமான வீரர்கள் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஐபிஎல் மினி ஏலத்திற்கு வர இருக்கிறார்கள். அணிவாரியாக ஐபிஎல் மினி ஏலத்திற்கு வர இருக்கும் வீரர்கள் யார் யார்? என்று பார்க்கலாம்.

- Advertisement -

முக்கிய வீரர்கள்

சிஎஸ்கே – மதிஷா பதிரனா, ரச்சின் ரவீந்தரா.

மும்பை இந்தியன்ஸ் – ரீஸ் டாப்லி, விக்னேஷ் புத்தூர்.

- Advertisement -

ஆர்சிபி – லியாம் லிவிங்ஸ்டன, லுங்கி நெகிடி, மயங்க் அகர்வால்.

கேகேஆர் – வெங்கடேஷ் ஐயர் ஆண்ட்ரே ரசல், அன்றிச் நோர்க்கியா, மொயின் அலி, குயிண்டன் டி காக், ரகமன்னுல்லா குர்பாஸ்.

பஞ்சாப் கிங்ஸ் – ஜோஸ் இங்லீஷ், கிளன் மேக்ஸ்வெல்.

அடுத்த ஐந்து அணிகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் – வனிந்து ஹசரங்கா, மதிஷா தீக்சனா.

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் – ஆகாஷ் தீப், சமார் ஜோசப், ரவி பிஸ்னாய், டேவிட் மில்லர்.

குஜராத் டைட்டன்ஸ் – ஜெரால்ட் கோட்சி, மகிபால் லோம்ரர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராகுல் சகர், ஆடம் ஜாம்பா, வியான் முல்டர், அபினவ் மனோகர்.

இதையும் படிங்க : 10 ஐபிஎல் அணிகள்.. யார் கையில் எவ்வளவு பணம் இருக்கு.. மினி ஏலத்தில் கலக்கப்போவது யார்? – முழு விவரம்

டெல்லி கேப்பிடல்ஸ் – பாப் டு பளிசிஸ், ஜேக் பிரேசர் மெக்கர்க், மோகித் சர்மா.

- Advertisement -