களத்தில்தான் கோச் நெஹ்ரா பரபரப்பா இருப்பாரு.. ஆனா நிஜத்தில் இப்படியான குணம் கொண்ட மனிதர்தான் – குஜராத் வீரர் பேட்டி

0
105

நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் சிஎஸ்கே 5 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் தோல்வி மற்றும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி என புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியின் தற்போதைய கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக எம்எஸ் தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்று அணியை வழிநடத்த உள்ள நிலையில் ஆகாஷ் சோப்ரா இது குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

மீண்டும் கேப்டனான தோனி

இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ருதுராஜ் தலைமையில் 5 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது அவர் தொடரில் இருந்து முழுவதுமாக வெளியேறி இருக்கிறார். எனவே இந்த சூழ்நிலையில் மகேந்திர சிங் தோனி மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று இருக்கிறார். இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதில் குறிப்பாக உலக தரமான பந்துவீச்சு சிஎஸ்கே அணியில் இருக்கும் நிலையில் தோனி இவர்களை இனி சரியாகப் பயன்படுத்துவார் என்று இந்திய முன்னாள் வீரர்கள் சிலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இது குறித்து ஆகாஷ் சோப்ரா சில முக்கியமான விஷயங்கள் பேசி இருக்கிறார். தோனி எப்போதுமே ஒரு மேஜிக் செய்யக்கூடிய ஒரு வீரர் எனவும், சிஎஸ்கே அடியை இனி கம்பேக் சூப்பர் கிங்ஸ் என்று அழைக்கலாம் என பேசியிருக்கிறார்.

- Advertisement -

தோனி இந்த வேலையை செய்வார்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “எம்எஸ் தோனி மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மாறி இருக்கிறார். ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்துள்ள நிலையில் மேலும் அவர் போட்டியிலிருந்து வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சமயத்தில் தோனியின் பெயரை கேட்டவுடன் ஏதோ ஒரு சிலிர்ப்பு வந்துவிட்டது. சில சமயங்களில் அவரை அன்போடு மேஜிக் தோனி அல்லது மிராக்குலஸ் தோனி என்று அழைக்கிறோம். எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இனி கம்பேக் சூப்பர் கிங்ஸ் அணி என்று அழைப்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க:எம்எஸ் தோனி வந்துட்டாரு.. இனி சிஎஸ்கேக்கு இந்த பேர் வச்சாதான் சரியா இருக்கும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

பந்து வீச்சாளர்கள் இனி சிறப்பாக பயன்படுத்தப்படுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ருத்ராஜ் ஒரு சிறப்பான கேப்டன் தான் ஆனால் அவர் சுழற் பந்துவீச்சாளர்களை முழுமையாக பயன்படுத்துகிறாரா? என்று கேட்டால் அது கேள்விக்குறியாகவே இருக்கும். அவர்களிடம் நூர் அகமது, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் என்று மூன்று சிறந்த ஸ்பின்னர்கள் இருக்கும்போது ஏன் 12 ஓவர்கள் அவர்கள் முழுவதுமாக வீசுவதில்லை? எனவே தோனி கேப்டனாக இருக்கும் போது இந்த வேலையை நிச்சயமாக செய்வார் என்று நினைக்கிறேன்” என அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -