2025 ஐபிஎல்.. மொத்தம் 14 அவார்டுகள்.. விருதுகள் மற்றும் பரிசுத்தொகை முழு விபரம்.. சாய் சுதர்சன் அசத்தல்

0
45
Sai

நேற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.

இந்த இறுதிப் போட்டிக்கு பிறகு மொத்தம் தனிப்பட்ட 14 விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த விருதுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் அதிகபட்சமாக நான்கு விருதுகள் வென்று அசத்தி இருக்கிறார்.

- Advertisement -

முதல் ஏழு விருதுகள்

சீசனின் வளர்ந்து வரும் வீரர்: சாய் சுதர்சன் (ரூ. 10 லட்சம்)

சீசனின் சிறந்த கர்வ்வ் சூப்பர் ஸ்ட்ரைக்கர்: வைபவ் சூர்யவன்ஷி (ஒரு கார்) – எஸ்ஆர்: 206

- Advertisement -

அதிக புள்ளிகள் எடுத்த ஃபேண்டஸி கிங் ஆப் சீசன்: சாய் சுதர்சன் (ரூ. 10 லட்சம்) – 1495 ஃபேன்டஸி பாயிண்ட்ஸ்

இந்த சீசனில் அதிக சிக்ஸர்களை அடித்தவர்: நிக்கோலஸ் பூரன் (10 லட்சம்) – 40 சிக்ஸர்கள்

சீசனில் அதிக பவுண்டரிகள் அடித்தவர்: சாய் சுதர்சன் (ரூ. 10 லட்சம்) – 88 பவுண்டரிகள்

சீசனில் அதிக டாட் பால்கள்: முகமது சிராஜ் -151 பந்துகள்

சீசனின் சிறந்த கேட்ச்: கமிந்து மெண்டிஸ் (ரூ. 10 லட்சம்)

இரண்டாவது ஏழு விருதுகள்

சிறந்த மைதானம்: டெல்லி கிரிக்கெட் அசோசியேஷன் (ரூ. 50 லட்சம்)

ஃபேர் ப்ளே விருது: சென்னை சூப்பர் கிங்ஸ்

அதிக விக்கெட் எடுத்தவர்களுக்கான ஊதா நிற தொப்பி: பிரசித் கிருஷ்ணா (ரூ. 10 லட்சம்) – 25 விக்கெட்

அதிக ரன் எடுத்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பி: சாய் சுதர்சன் (ரூ. 10 லட்சம்) – 759 ரன்

இதையும் படிங்க : ரொம்ப வருத்தமா இருக்கு.. எங்க தோல்விக்கு காரணம் இவர்தான்.. ஆனா பசங்க சிறப்பானவங்க – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

மோஸ்ட் வால்யூபுல் பிளேயர்: சூர்ய குமார் யாதவ் (ரூ 15 லட்சம்)

ஐபிஎல் இறுதிப் போட்டி ரன்னர்: பஞ்சாப் கிங்ஸ் (12.5 கோடி)

ஐபிஎல் இறுதிப்போட்டி வின்னர்: ஆர்சிபி (20.00 கோடி)

- Advertisement -