இந்திய கிரிக்கெட்

அபிஷேக்க பிளான் பண்ணி.. எதிர் டீம் சீக்கிரம் அவுட் பண்ணா சந்தோசம்.. காரணம் இதுதான் – இந்திய பேட்டிங் பயிற்சியாளர் பேட்டி

தற்போது டி20 உலக கோப்பை தொடரில் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஆஸ்திரேலியாவில் வெளியேறியிருக்கிறது. அதே சமயத்தில் ஜிம்பாப்வே அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது.

- Advertisement -

இந்த டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிக்கு தங்களது ஆஸ்திரேலிய அணி தகுதி பெறாது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் கூறியிருந்தார்கள். அவர்களின் கருத்துப் படியே தற்போது ஆஸ்திரேலியா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியிருக்கிறது.

மிச்சமிருந்த வாய்ப்பு

நேற்று டி20 உலகக் கோப்பை தொடரின் மிக முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலியா இலங்கை அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் 220 ரன்கள் எடுப்பதற்கு வாய்ப்பிலிருந்து கடைசியாக 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத்தொடர்ந்து இலங்கை அணி சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியா அணியை வென்றது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா தனது கடைசி போட்டியில் ஒமான் அணியை பெரிய ரன் ரேட்டில் வெற்றி பெற வேண்டும், அதே சமயத்தில் ஜிம்பாப்வே அணி அயர்லாந்து மற்றும் இலங்கை அணியிடம் தோல்வி அடைய வேண்டும், அப்பொழுது ஆஸ்திரேலியா அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் சிறிது இருந்தது.

- Advertisement -

ஜிம்பாப்வே தகுதி

இந்த நிலையில் இன்று அயர்லாந்து ஜிம்பாப்வே அணிகள் மோதிக் கொள்ளும் மிக முக்கியமான போட்டி நடைபெற இருந்தது. ஆனால் இந்த போட்டியில் டாஸ் கூட போட விடாமல் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து இந்தப் போட்டி மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் நிறுத்தப்பட்டது.

இதையும் படிங்க : டி20 உலக கோப்பை.. ஆஸ்திரேலியா வெளியேறியது.. ஜிம்பாப்வே தகுதி.. வினோத முடிவு – ரசிகர்கள் ஆச்சரியம்

இதைத்தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்கு ஒரு புள்ளி கிடைத்த காரணத்தினால் அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி பரிதாபமான முறையில் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் கடைசி போட்டியில் விளையாடாமலே வெளியேறியது.

- Advertisement -
Published by