10 வருடங்கள் 332 நாட்களுக்குப் பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் சாதித்த வீரர்!

0
18909

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 16வது சீசன் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த தொடரின் முதல் பாதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாவது பாதி போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன . நேற்று நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .

கடந்த சில வருடங்களாக பெரிய வெற்றிகளை பெறாத பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த வருடம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது . மினி ஏலத்தின் போது அந்த அணி இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் சாம் கரணை அதிகமாக விலை கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

தற்போது சிகார் தவானுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் ஷாம் கரண் அணியை வழி நடத்தி வருகிறார் . தற்போது வரை ஏழு ஆட்டங்களில் ஆடி இருக்கும் பஞ்சாப் அணி நான்கு வெற்றிகளை பெற்று 8 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது . நான்கு அணிகள் எட்டு புள்ளிகள் உடன் இருப்பதால் தொடரின் எந்த நேரத்திலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது .

சனிக்கிழமை மும்பை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி அபாரமாக வெற்றி பெற்றது . இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பஞ்சாப் 214 ரன்கள் குவித்தது . அந்த அணியின் கேப்டன் சாம் கரண்ட் மிகச் சிறப்பாக விளையாடி அரை சதம் எடுத்தார் . மேலும் ஹர்ப்ரித் சிங் பாட்டியா தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இரண்டு சிக்ஸர்களும் நான்கு பவுண்டரிகளும் அடங்கும் .

ஹர்ப்ரித்  சிங்  பாட்டியா 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடர்களில் மீண்டும் ஆடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது, சரியாக பத்து ஆண்டுகள் 332 நாட்களுக்கு பிறகு ஐபிஎல் போட்டிகளில் ஆடி இருக்கிறார் ஹர்பிரீத் சிங் பாட்டியா . இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார் . அதன் பிறகு இந்த வருட ஐபிஎல் தான் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது . 2017 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்ற இவர் பத்திரிகையாளர்களின் தவறான செய்தியினால் வாய்ப்பை இழந்தார் . பின்னர் மாற்று வீரராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை .

- Advertisement -

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 16வது சீசன் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த தொடரின் முதல் பாதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாவது பாதி போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன . நேற்று நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .

கடந்த சில வருடங்களாக பெரிய வெற்றிகளை பெறாத பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த வருடம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது . மினி ஏலத்தின் போது அந்த அணி இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் சாம் கரணை அதிகமாக விலை கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது .

தற்போது சிகார் தவானுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் ஷாம் கரண் அணியை வழி நடத்தி வருகிறார் . தற்போது வரை ஏழு ஆட்டங்களில் ஆடி இருக்கும் பஞ்சாப் அணி நான்கு வெற்றிகளை பெற்று 8 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது . நான்கு அணிகள் எட்டு புள்ளிகள் உடன் இருப்பதால் தொடரின் எந்த நேரத்திலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது .

சனிக்கிழமை மும்பை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி அபாரமாக வெற்றி பெற்றது . இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பஞ்சாப் 214 ரன்கள் குவித்தது . அந்த அணியின் கேப்டன் சாம் கரண் மிகச் சிறப்பாக விளையாடி அரை சதம் எடுத்தார் . மேலும் ஹர்ப்ரித் சிங் பாட்டியா தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இரண்டு சிக்ஸர்களும் நான்கு பவுண்டரிகளும் அடங்கும் .

ஹர்ப்ரித்  சிங்  பாட்டியா 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடர்களில் மீண்டும் ஆடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது, சரியாக பத்து ஆண்டுகள் 332 நாட்களுக்கு பிறகு ஐபிஎல் போட்டிகளில் ஆடி இருக்கிறார் ஹர்பிரீத் சிங் பாட்டியா . இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார் . அதன் பிறகு இந்த வருட ஐபிஎல் தான் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது . 2017 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்ற இவர் பத்திரிகையாளர்களின் தவறான செய்தியினால் வாய்ப்பை இழந்தார் . மும்பை அணியின் அண்டர் 19 வீரர் ஹர்மித் சிங் ஏற்படுத்திய விபத்திற்கு ஹர்பிரீத் சிங் பாட்டியாவின் பெயரை பத்திரிகையாளர்கள் தவறுதலாக பயன்படுத்தி விட்டனர் .பின்னர் மாற்று வீரராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஆடும் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை .

கடந்த வருடம் நடைபெற்ற மினி ஏலத்தில் பஞ்சாப் அணி இவரை 40 லட்ச ரூபாய்க்கு வாங்கியது . இந்த சீசனில் இதுவரை மூன்று போட்டிகளில் ஆடி இருக்கும் இவர் 77 ரன்களை குவித்திருக்கிறார் . லக்னோ அன்னிக்கு எதிரான போட்டியிலும் அதிரடியாக ஆடி 9 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது . 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்தது . அந்த அணியில் விளையாடுவதற்கு கிடைத்த ஒரு போட்டியிலும் இவருக்கு பேட்டிங் கிடைக்கவில்லை . சத்தீஸ்கர் அணியின் கேப்டனாக இருக்கும் இவர் கடந்த ரஞ்சி சீசனில் 420 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .