நியூசி டி20 தொடர்.. இந்திய அணி அறிவிப்பு.. மீண்டும் வந்த புவனேஸ்வர் குமார்.. சுவாரசியமான மாற்றங்கள்

0
2

இந்திய அணியில் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் டி20 தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் புவனேஸ்வர் குமாருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்திய அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறது. இதில் முதலில் நடைபெறும் டி20 தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த இந்திய அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகவும், திலக் வர்மா துணை கேப்டன் ஆகும் தொடர்கிறார்கள். விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் இ ஷான் கிஷான் இருவரும் தொடர்கிறார்கள். மேலும் மீண்டும் வைபவ் சூரியவன்சிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இத்துடன் மிக முக்கியமாக தற்போது சிறந்த பந்துவீச்சு பார்மில் இருக்கும் புவனேஸ்வர் குமாருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இவருடன் சேர்த்து இளம் வீரர்களான நமன் திர், பிரின்ஸ் யாதவ் மற்றும் மயங்க் யாதவ் ஆகியோரும் தொடர்கிறார்கள். காயம் குணமடையாததால் ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை.

- Advertisement -

இந்திய டி20 அணி :

ஸ்ரேயாஸ் ஐயர்
அபிஷேக் ஷர்மா
சஞ்சு சாம்சன்
வைபவ சூர்யவன்ஷி
இஷான் கிஷன்
திலக் வர்மா
அக்சர் படேல்
சிவம் துபே
நிதீஷ் குமார் ரெட்டி
நமன் திர்
பிரின்ஸ் யாதவ்
மயங்க் யாதவ்
அர்ஷ்தீப் சிங்
புவனேஸ்வர் குமார்
வருண் சக்கரவர்த்தி
குல்தீப் யாதவ்

- Advertisement -