வளர்ந்து வரும் ஆசிய வீரர்களுக்கான எமர்ஜிங் ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு இந்த மாதம் அக்டோபர் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 27ஆம் தேதி வரை ஓமன் நாட்டில் நடைபெற இருக்கிறது.
இந்தத் தொடரில் மொத்தம் எட்டு ஆசிய அணிகள் பங்கு பெறுகின்றன. இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, யுஏஇ, ஓமன் அணிகள் ஒரு பிரிவிலும், இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ, பங்களாதேஷ் ஏ மற்றும் ஹாங்காங் அணிகள் ஒரு பிரிவிலும் இடம்பெற்று இருக்கின்றன.
2024 எமர்ஜிங் ஆசியக் கோப்பை போட்டி அட்டவணை
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 18
பங்களாதேஷ் ஏ – ஹாங்காங் – பிற்பகல் 2:30
இலங்கை ஏ – ஆப்கானிஸ்தான் ஏ – 7:00 இரவு
சனிக்கிழமை, அக்டோபர் 19
ஓமன் – யுஏஇ – பிற்பகல் 2:30
இந்தியா ஏ – பாகிஸ்தான் ஏ – 7:00 இரவு
அக்டோபர் 20, ஞாயிறு
இலங்கை ஏ – ஹாங்காங் – பிற்பகல் 2:30
பங்களாதேஷ் ஏ – ஆப்கானிஸ்தான் ஏ – 7:00 இரவு
திங்கட்கிழமை, அக்டோபர் 21
ஓமன் – பாகிஸ்தான் ஏ – பிற்பகல் 2:30
இந்தியா ஏ – யுஏஇ – 7:00 இரவு
செவ்வாய், அக்டோபர் 22
ஆப்கானிஸ்தான் ஏ – ஹாங்காங் – பிற்பகல் 2:30
இலங்கை ஏ – பங்களாதேஷ் ஏ – 7:00 இரவு
புதன்கிழமை, அக்டோபர் 23
பாகிஸ்தான் ஏ – யுஏஇ – 2:30 இரவு
ஓமன் – இந்தியா ஏ – 7:00 இரவு
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 25
அரையிறுதி 1 – 2:30 பிற்பகல்
அரையிறுதி 2 – 7:00 இரவு
அக்டோபர் 27, ஞாயிறு
இறுதிப்போட்டி – 7:00 இரவு
எந்த தொலைக்காட்சியில் பார்க்கலாம்?
2024 எமர்ஜிங் ஆசியக் கோப்பை தொடரை தொலைக்காட்சியில் பார்க்க முடியாது. ஃபேன்கோட் அப்ளிகேஷனிலும் மற்றும் அவர்களுடைய வெப்சைட்டிலும் பார்க்கலாம்.
இதையும் படிங்க :
எமர்ஜிங் ஆசிய கோப்பைக்கான் இந்திய அணி
திலக் வர்மா (கேட்ச்), அபிஷேக் சர்மா (து.கே), பிரப்சிம்ரன் சிங் (வி.கீ), நிஷாந்த் சிந்து, ரமன்தீப் சிங், நேஹல் வதேரா, ஆயுஷ் படோனி, அனுஜ் ராவத் (வி.கீ), சாய் கிஷோர், ஹிருத்திக் ஷோக்கீன், ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அன்ஷுல் கம்போஜ் , அகுப் கான் மற்றும் ராசிக் சலாம்.






