இந்தியா நியூசிலாந்து டி20 சீரிஸ் எந்த தொலைக்காட்சியில் பார்க்கலாம்?.. எப்போது பார்க்கலாம் – முழு விவரங்கள்

0
0

தற்போது இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதில் மூன்று வடிவ தொடர்களிலும் விளையாட உள்ளது. இந்த போட்டிகளை எந்த தொலைக்காட்சியில் எப்போது பார்க்கலாம் என்று தெரிந்து கொள்வோம்.

இந்த இந்திய அணியின் சுற்றுப்பயணத்தில் முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு எல்லா போட்டிகளும் நடைபெறுகின்றன.

- Advertisement -

இதற்கு அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி காலை 8:30 மணிக்கு துவங்குகின்றன.

இந்தத் தொடரில் இறுதியாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இது இந்திய நேரப்படி இரவு 3:30 மணிக்கு தொடங்குகிறது.

- Advertisement -

இதில் அனைத்துப் போட்டிகளையும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சோனி தமிழ் தொலைக்காட்சியிலும், சோனி லைவ் ஆன்லைனிலும் பார்க்கலாம்.

- Advertisement -