இந்திய கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் ODI.. இந்திய அணி அறிவிப்பு.. 2 எதிர்பார்க்காத வீரர்கள் அறிமுகம் – தேர்வுக்குழு ஆச்சரியம்

இந்திய அணி உள்நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான இரு அணிகளும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

முதலில் அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் அடிக்கு ருதுராஜ் மீண்டும் திரும்பி வந்திருக்கிறார். இத்துடன் இரண்டாவது விக்கெட் கீப்பராக துருவ் ஜுரல் சேர்க்கப்பட்டுள்ளார். இஷான் கிஷான் தேர்வு செய்யப்படவில்லை ரிஷப் பண்ட்டும் கண்டு கொள்ளப்படவில்லை.

மேலும் இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர்களில் முகமது சமி மீண்டும் தேர்வு செய்யப்படவில்லை. இவருடைய இடத்திற்கு அறிமுக வீரர் அகிப் நபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்துடன் மும்பை இந்தியன்ஸ் நமன் திர் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பும்ராவுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆல் ரவுண்டர்களில் அக்சர் படேல் சேர்க்கப்படவில்லை.

பேட்டர்ஸ்

- Advertisement -

ஷுப்மேன் கில் (கே)
ரோஹித் ஷர்மா
விராட் கோலி
ருதுராஜ் கெய்க்வாட்
கே.எல். ராகுல்
துருவ் ஜூரல்
யஷஸ்வி ஜெய்ஸ்வால்

ஆல்-ரவுண்டர்கள்

நிதீஷ் குமார் ரெட்டி
ரவீந்திர ஜடேஜா
நமன் திர்

பந்துவீச்சாளர்கள்

குல்தீப் யாதவ்
பிரசித் கிருஷ்ணா
குர்னூர் பிரார்
முகமது சிராஜ்
ஆகிப் நபி

- Advertisement -
Published by