இஷான் கிஷான் 270 ரன்கள்.. அவர்கிட்ட சூரியவன்சி இந்த 3 விஷயத்தை கத்துக்கணும் – இந்தியா முன்னாள் வீரர் அறிவுரை

0
50

துலீப் டிராபி ஃபைனலில் இஷான் கிஷன் விளாசிய 270 ரன்கள் எடுத்தார். இதை வைத்து இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய முன்னாள் வீரர் விவேக் ரஸ்தான் அறிவுரை வழங்கியிருக்கிறார்.

​சென்னை வெப்பத்தில் சிறப்பாக பேட்டிங் செய்த இஷான் கிஷன் டபுள் சென்சுரி அடித்த பிறகும் தொடர்ந்து விளையாடி 250 ரன்கள் எடுத்து ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

- Advertisement -

​இந்த மேட்சில் கிஷன் காட்டிய மேட்ச் ஃபிட்னஸ் மற்றும் டெம்பராமென்ட், அவரது சிறப்பான பேட்டிங் திறமைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.

​இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் விவேக் ரஸ்தான் கமெண்ட்ரியில் பேசும்போது “சூர்யவன்ஷி சாஹப் நீங்கள் இஷான் கிஷன் போன்ற பிளேயர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் ஒருமுறை செட் ஆகிவிட்டால் எப்படி நீண்ட இன்னிங்ஸ் ஆட வேண்டும் என்பதை அவரிடமிருந்து பாருங்கள்” என்று கூறினார்.

- Advertisement -

​மேலும் அவர் பேசும்போது “இங்கே இருக்கும் ஒவ்வொரு நபரும் இந்த இன்னிங்ஸை எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். இது வெறும் டெக்னிக் அல்லது டெம்பராமென்ட் மட்டும் அல்ல. இதுதான் மேட்ச் ஃபிட்னஸ் இவ்வளவு வெயிலில் இவ்வளவு நேரம் கிரீஸில் நின்று இப்படி ஒரு இன்னிங்ஸ் ஆடிய இஷான் கிஷனின் பேட்டிங் மிக அற்புதமானது” என்று கூறி இருக்கிறார்.
​

- Advertisement -