ஐபிஎல் மெகா ஏலம்.. 25 பேர் கொண்ட சிஎஸ்கே அணி.. வீரர்கள் மற்றும் விலை மொத்த விபரங்கள்

0
501
CSK

சிஎஸ்கே அணி கையில் இருந்த 55 கோடியில் ஐந்து லட்சம் மீதம் வைத்து 20 வீரர்களை வாங்கி தக்க வைத்த வீரர்களுடன் முழுமையான 25 பேர்கள் கொண்ட அணியை உருவாக்கி இருக்கிறது.

இதில் தக்க வைத்ததில் கேப்டன் ருதுராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு அதிகபட்சமாக 18 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. ஏலத்தில் அதிகபட்சமாக ஆப்கானிஸ்தானின் நூர் அகமதுக்கு பத்து கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டு இருக்கிறது. வழக்கம்போல் இந்த முறையும் அதிக ஆல்ரவுண்டர்களை சிஎஸ்கே வாங்கி இருக்கிறது.

- Advertisement -

பேட்ஸ்மேன்கள்

ருதுராஜ் கெய்க்வாட் – இந்தியா – 18.00 கோடி
ஷேக் ரஷீத் – இந்தியா – 30.0 லட்சம்
ஆண்ட்ரே சித்தார்த் சி – இந்தியா – 30.0 லட்சம்
ராகுல் திரிபாதி – இந்தியா -3.40 கோடி
டெவோன் கான்வே – நியூசிலாந்து – 6.25 கோடி

- Advertisement -

விக்கெட் கீப்பர்கள்

மகேந்திர சிங் தோனி – இந்தியா – 4 கோடி
வன்ஸ் பேடி – இந்தியா – 55 லட்சம்

ஆல் ரவுண்டர்கள்

சிவம் துபே – இந்தியா – 12.00 கோடி
ரவீந்திர ஜடேஜா – இந்தியா – 18.00 கோடி
விஜய் சங்கர் – இந்தியா – 1.20 கோடி
தீபக் ஹூடா – இந்தியா – 1.70 கோடி
அன்ஷுல் கம்போஜ் – இந்தியா – 3.40 கோடி
ரச்சின் ரவீந்திரா – நியூசிலாந்து – 4.00 கோடி
ஜேமி ஓவர்டன் – இங்கிலாந்து – 1.50 கோடி
கமலேஷ் நாகர்கோடி – இந்தியா – 30.0 லட்சம்
ராமகிருஷ்ண கோஷ் – இந்தியா – 30.0 லட்சம்
ரவிச்சந்திரன் அஸ்வின் – இந்தியா – 9.75 கோடி
சாம் கரன் – இங்கிலாந்து – 2.40 கோடி

பவுலர்கள்

மதீஷ பத்திரன – இலங்கை – 13.00 கோடி
ஷ்ரேயாஸ் கோபால் – இந்தியா – 30.0 லட்சம்
முகேஷ் சவுத்ரி – இந்தியா – 30.0 லட்சம்
நாதன் எல்லிஸ் – பந்துவீச்சாளர் ஆஸ்திரேலியா – 2.00 கோடி
குர்ஜப்னீத் சிங் – இந்தியா – 2.20 கோடி
நூர் அகமது – ஆப்கானிஸ்தான் – 10.00 கோடி
கலீல் அகமது – இந்தியா – 4.80 கோடி

இதையும் படிங்க : ஒரே மேட்ச் 10 விக்கெட்.. சிஎஸ்கே தட்டி தூக்கிய அதிசய வீரர்.. பலித்த அஸ்வின் வாக்கு.. யார் இந்த அன்ஷுல்.?

இந்த முறை சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மைதானத்திற்கு மட்டும் இல்லாமல் வெளியில் சென்று விளையாடும் மைதானத்திற்கும் தகுந்தபடி வீரர்களை வாங்கியிருக்கிறது. வெளியில் சென்று விளையாடும் பொழுது அதிகப்படியான வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவதற்கு வசதியாக வீரர்களை தேர்ந்தெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -