சிஎஸ்கே கப் அடிக்காது, ஆர்சிபி தான் ஜெயிக்கணும் – ஸ்ரீசாந்த் பேட்டி!

0
42

சிஎஸ்கே அணி கோப்பையை ஜெயிக்க கூடாது. எனக்கு ஆர்சிபி தான் ஜெயிக்க வேண்டும் என்று பேட்டையில் அளித்துள்ளார் ஸ்ரீசாந்த்.

2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 31ஆம் தேதி துவங்குகிறது முதல் கோட்டையாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் ஐட்டம்ஸ் அணிகள் மோதுகின்றன.

- Advertisement -

பாரம்பரிய மிக்க அதிக ரசிகர்களைக் கொண்ட அணியாக ஐபிஎல் தொடர்களில் இருக்கும் சுற்றுச்செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மூவர் வருடமும் பலம் மிக்க வழியாக காணப்பட்டாலும் இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் தொடர்களை வென்றதில்லை.

சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெண்கள் அன்னைக்கு மத்தியில் பேசிய விராத் கோலி 15 வருடமாக கோப்பைகளை வெள்ளை வெள்ளை என்றாலும் ஒவ்வொரு வருடமும் எங்களது முழு ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் அதிலிருந்து நாங்கள் தவறுவதில்லை இதன் காரணமாகவே எங்களுக்கு உலகில் எந்த கிரிக்கெட் அணிக்கும் இல்லாத அளவிற்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று உறுதியுடன் பேசினார்.

இந்த வருடமாவது ஆர்சிபி அணி கோப்பையை வெல்லுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் அளித்த பேட்டியில், எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும், தனது சப்போர்ட் யாருக்கு என்று பேசியுள்ளார்.

- Advertisement -

அவர் கூறியதாவது:

சிஎஸ்கே அணி வெல்லும் என்று தோன்றவில்லை. ஆர்சிபி அணிக்கு எனது சப்போர்ட். விராட் கோலி தான் கோப்பையை வெல்வார்.” என பேசுவார்.