• Home
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2022
  • டெஸ்ட் கிரிக்கெட்
  • டாப் 10
Search
LogoSwagsportsTamilSwag Sports Tamil
LogoSwagsportsTamilSwag Sports Tamil
LogoSwagsportsTamilSwag Sports Tamil
  • Home
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2022
  • டெஸ்ட் கிரிக்கெட்
  • டாப் 10
  • Home
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2022
  • டெஸ்ட் கிரிக்கெட்
  • டாப் 10
Home கிரிக்கெட் ரவி அஸ்வின் உதவியால் ட்விட்டர் வலைதளத்தில் பயனடைந்த அஜாஸ் பட்டேல் – டுவீட் இணைப்பு
  • கிரிக்கெட்
  • கிரிக்கெட் செய்திகள்

ரவி அஸ்வின் உதவியால் ட்விட்டர் வலைதளத்தில் பயனடைந்த அஜாஸ் பட்டேல் – டுவீட் இணைப்பு

By
Karthick Vengatesh S
-
டிசம்பர் 7, 2021
0
127
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    Ashwin helps Ajaz Patel getting Verified Tick in Twitter

    இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று முடிவடைந்தது. இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 என்கிற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி இந்திய மண்ணில் 2013ம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்தமாக 14 டெஸ்ட் தொடர்களை தொடர்ச்சியாக வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

    முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். நியூசிலாந்து அணி இந்த போட்டியில் தோல்வி அடைந்து இருந்தாலும் ஸ்பின் பந்து வீச்சாளரான அஜாஸ் பட்டேல் பிரமாண்ட சாதனை படைத்தார்.

    ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை

    டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரலாற்றைப் பொறுத்தவரையில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பந்துவீச்சாளராக இங்கிலாந்து அணியை சேர்ந்த ஜிம் லேக்கர் மற்றும் இந்திய அணியைச் சேர்ந்த அனில் கும்ப்ளே மட்டுமே இருந்தனர். அவர்கள் வரிசையில் தற்போது மூன்றாவது பந்துவீச்சாளராக இந்திய அணிக்கு எதிராக நடந்த 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, இந்தப் பெயர் பட்டியலில் அஜாஸ் பட்டேல் இணைந்துள்ளார்.

    நமது இந்திய அணியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியின் டெஸ்ட் ஜெர்சியில் அனைத்து வீரர்களின் கையொப்பத்தினை வாங்கி, அந்த டெஸ்ட் ஜெர்சியை அவருக்கு பரிசாக கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ட்விட்டர் வலைதளத்தில் அஜாஸ் பட்டேலின் ட்விட்டர் கணக்கை மேற்கோள் காட்டி பிரமாண்ட சாதனை படைத்த அவருக்கு வெரிஃபைட் டிக் ( verified account ) வழங்க வேண்டும் என்று டுவிட்டரிடமே வேண்டுகோள் விடுத்தார்.

    Thank you @verified 🤩

    — Ashwin 🇮🇳 (@ashwinravi99) December 6, 2021

    அவரது வேண்டுகோளை ஏற்று டுவிட்டர் வலைதளமும் அஜாஸ் பட்டேல் கணக்கிற்கு வெரிஃபைட் டிக் கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி ரவிச்சந்திரன் அஷ்வின் போட்ட அந்த டுவிட் மூலமாக அஜாஸ் பட்டேல் டுவிட்டர் கணக்கிற்கு பின்பற்றுபவர்களின் ( Followers ) எண்ணிக்கை தற்போது அதிகரித்து கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

    • TAGS
    • Ajaz Patel
    • Ajaz Patel Twitter Blue Tick
    • Ind vs Nz
    • Ravi Ashwin
    • Ravi Ashwin Twitter
    Facebook
    Twitter
    Pinterest
    WhatsApp
      Previous articleரோஹித் – ராகுல் வந்தப் பிறகு மிடில் ஆர்டரில் ஆடப்போவது அகர்வாலா அல்லது ஷுப்மன் கில்லா ? விராட் கோஹ்லி வெளிப்படை பேச்சு
      Next articleமீண்டும் தோனி – யுவராஜ் இணைவதற்கான காரணம் என்ன ? ரசிகர்கள் நெகிழ்ச்சி
      Karthick Vengatesh S

      RELATED ARTICLESMORE FROM AUTHOR

      நானே சொல்றேன்.. விராட் கோலிக்கும் ஷுப்மன் கில்-க்கும் ஒரு ஒற்றுமை இருக்கு; – விராட் கோலியின் கோச் பேட்டி!

      IPL

      டெஸ்ட் கிரிக்கெட் அழிய ஐபிஎல்தான் காரணம் – இங்கிலாந்து வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு!

      Babar Azam

      பிஎஸ்எல் தொடரில் சதம் அடிப்பதே இப்போதைய என் குறிக்கோள் – பாபர் ஆஸம் சவால்!

      சற்று முன்

      நானே சொல்றேன்.. விராட் கோலிக்கும் ஷுப்மன் கில்-க்கும் ஒரு ஒற்றுமை இருக்கு; – விராட்...

      பிப்ரவரி 3, 2023
      IPL

      டெஸ்ட் கிரிக்கெட் அழிய ஐபிஎல்தான் காரணம் – இங்கிலாந்து வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு!

      பிப்ரவரி 2, 2023
      Babar Azam

      பிஎஸ்எல் தொடரில் சதம் அடிப்பதே இப்போதைய என் குறிக்கோள் – பாபர் ஆஸம் சவால்!

      பிப்ரவரி 2, 2023
      DK

      அந்தப் பையனுக்கு சுயநலம் இல்ல அவனை யாருக்காகவும் விட்றாதிங்க – தினேஷ் கார்த்திக் அழுத்தமான...

      பிப்ரவரி 2, 2023

      “ஒரே சர்வதேச டி20 சதம் – தொடரும் கில்லின் சாதனை...

      பிப்ரவரி 2, 2023
      LogoSwagsportsTamilSwag Sports Tamil

      Swagsportstamil.com is a sports-based Tamil news portal from India.

      Contact us: [email protected]

      Facebook
      Instagram
      Pinterest

      © Swag Sports Tamil

      • Privacy Policy
      • Terms and Conditions
      • About Us
      • Contact Us