• Home
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2022
  • டெஸ்ட் கிரிக்கெட்
  • டாப் 10
Search
LogoSwagsportsTamilSwag Sports Tamil
LogoSwagsportsTamilSwag Sports Tamil
LogoSwagsportsTamilSwag Sports Tamil
  • Home
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2022
  • டெஸ்ட் கிரிக்கெட்
  • டாப் 10
  • Home
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2022
  • டெஸ்ட் கிரிக்கெட்
  • டாப் 10
Home கிரிக்கெட் குருனால் பாண்டியா டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது – தகாத வார்த்தைகளில் டூவிட்
  • கிரிக்கெட்
  • கிரிக்கெட் செய்திகள்

குருனால் பாண்டியா டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது – தகாத வார்த்தைகளில் டூவிட்

By
Wilson
-
ஜனவரி 27, 2022
0
82
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    Krunal Pandya

    இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடி முடித்துவிட்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட தயாராகி வருகிறது. இந்த தொடருக்கு முந்தைய தொடரில் இந்திய அணியின் வழக்கமான கேப்டன் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு பதிலாக ரோகித் கேப்டனாக இருப்பார் என்று அறிவித்த நிலையில் லோகத்துக்கு காயம் ஏற்பட்டதால் கேஎல் ராகுல் ஆப்ரிக்க தொடரில் கேப்டனாக இருந்தார். ராகுல் கேப்டனாக இருப்பினும் பலருக்கு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது மீண்டும் கேப்டனாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் ரோகித் களமிறங்க உள்ளார்.

    இந்நிலையில் இந்திய அணிக்காக 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் க்ரூணல் பாண்டியாவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தகாத வார்த்தைகளால் அந்த டுவிட்டர் பக்கத்தில் ட்வீட்டுகள் போடப்பட்டு வருகின்றன. மேலும் செய்தவர் தனக்கு பிட்காயின் வேண்டும் என்றும் பதிவிட்டு வருகிறார். இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் 130 ரன்களும் டி20 கிரிக்கெட்டில் 124 ரன்கள் எடுத்தவர் க்ரூணல் பாண்டியா. மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 2 விக்கெட்டுகளும் டி20 கிரிக்கெட்டில் 15 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

    இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் சகோதரரான இவர் ஐபிஎல் தொடரில் இதுவரை மும்பை அணிக்காக விளையாடி வந்துள்ளார். 1,143 ரன்களும் 56 விக்கெட்டுக்களை மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே தொடரில் 118 ரன்களும் 7 விக்கெட்டுகளை எடுத்திருந்தார் பண்டியா.

    இந்நிலையில் இவரது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு உள்ளதால் யாரும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை தொட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார் க்ரூணல் பாண்டியா. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அவர் இதைக் கூறியுள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரின் சொந்த டிவிட்டர் பக்கம் என்பதால் ட்விட்டர் நிர்வாகம் விரைவில் இதில் தலையிட்டு இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Krunal Pandya account hacked #Twitterhacked #Twitter pic.twitter.com/2QgGuMFKRw

    — TUSHAR™ 🇮🇳 (@Cricaddict07) January 27, 2022

    பாண்டியாவை இந்த முறை மும்பை அணி தக்கவைக்காமல் விடுவித்துள்ளதால் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அவர் பங்கேற்க இருக்கிறார். அவரின் ஆல்ரவுண்டர் திறமைக்காக பல அணியில் இவருக்காக போட்டியிடும் என்பதில் சந்தேகமில்லை.

    • TAGS
    • K Pandya Twitter
    • Krunal Pandya
    • Twitter Account Hacked
    Facebook
    Twitter
    Pinterest
    WhatsApp
      Previous articleபல மாதங்களுக்குப் பிறகு இந்திய அணியில் நுழையும் குல்தீப் யாதவ் ; முன்னாள் இளம் பஞ்சாப் ஸ்பின்னருக்கும் வாய்ப்பு
      Next article1 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது சிட்னி சிக்சர்ஸ் பேட்ஸ்மேனை துரத்தி விட்டு திடீரென்று பேட்டிங் செய்ய வந்த உதவி பயிற்சியாளர் – வீடியோ இணைப்பு
      Wilson

      RELATED ARTICLESMORE FROM AUTHOR

      ஜாகிர் கான் & ஆசிஷ் நெஹ்ரா போல இவருக்கும் அந்த திறமை இருக்கிறது – இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளரை பாராட்டியுள்ள சேவாக்

      Rahul Dravid Virat Kohli and Rohit Sharma

      2022ஆம் ஆண்டு இந்திய அணி பங்கேற்கும் தொடர்களின் முழு கால அட்டவணை வெளியீடு

      Dinesh Karthik RCB

      இந்திய அணியில் நான் மீண்டும் தேர்வானதிற்கு இவர்கள் தான் மிக முக்கியக் காரணம் – தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி

      சற்று முன்

      IPL Playoffs 2022

      ஐபிஎல் ப்ளே ஆப் சுற்று போட்டிகளில் மழை குறுக்கிட்டால் இந்த விதியை பயன்படுத்தி வெற்றியாளரை...

      மே 23, 2022

      ஜாகிர் கான் & ஆசிஷ் நெஹ்ரா போல இவருக்கும் அந்த திறமை இருக்கிறது –...

      மே 23, 2022
      Ravi Shastri about CSK performance in IPL 2022

      இந்த வீரர் இல்லாதது தான் சென்னை அணியின் மோசமான பேட்டிங்கிற்கு காரணம் ; அடுத்து...

      மே 23, 2022
      Rahul Dravid Virat Kohli and Rohit Sharma

      2022ஆம் ஆண்டு இந்திய அணி பங்கேற்கும் தொடர்களின் முழு கால அட்டவணை வெளியீடு

      மே 23, 2022
      Dinesh Karthik RCB

      இந்திய அணியில் நான் மீண்டும் தேர்வானதிற்கு இவர்கள் தான் மிக முக்கியக் காரணம் –...

      மே 23, 2022
      LogoSwagsportsTamilSwag Sports Tamil

      Swagsportstamil.com is a sports-based Tamil news portal from India.

      Contact us: [email protected]

      Facebook
      Instagram
      Pinterest

      © Swag Sports Tamil

      • Privacy Policy
      • Terms and Conditions
      • About Us
      • Contact Us