இளம் வயதில் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்த கில் -350 ரன்கள் வெற்றி இலக்கு நியூசிலாந்து அணிக்கு!

0
3702

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று தொடங்கியது இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணிக்கு தில் மற்றும் ரோகித் சர்மா நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர் .

சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரோஹித் 34 ரன்கள் ஆட்டம் இழந்த நிலையில் விராட் கோலி மற்றும் இசான் கிசான் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர் .. மேலும் ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் முறையை 31 ரன்கள் மற்றும் 28 நாட்களில் ஆட்டம் இழந்தனர் .

- Advertisement -

விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்து கொண்டு இருந்தாலும் மறுமுனையில் அதிரடியாக ஆடிய சுப்மன் கில் தனது மூன்றாவது சதத்தை நிறைவு செய்தார் . இறுதிவரை சிறப்பாக ஆடி அவர் இந்தப் போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தையும் பதிவு செய்து அசத்தினார் .

இதன் மூலம் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த இஸான் கிசானின் சாதனையை முறியடித்தார். இவர் இறுதியாக 148 பந்துகளில் 208 ரண்களுக்கு ஆட்டம் இழந்தார் இதில் 19 பவுண்டரிகளும் 9 சிக்ஸர்களும் அடங்கும் . இறுதியாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 349 ரண்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது .

நியூசிலாந்தின் பந்துவீச்சில் சிப்லி மற்றும் டேரில் மிச்சல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் லோகி பெர்குசன் சேந்தனர்,டிங்கர் ஆகியோர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். நியூசிலாந்து அணிக்கு 350 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்திருக்கிறது இந்தியா.

- Advertisement -