இந்திய அணி நியூசிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கிறது. தற்போது இதற்கு இரண்டு இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
முதல் மூன்று போட்டிகளுக்கு ஒரு அணியும், கடைசி இரண்டு போட்டிகளுக்கு ஒரு அணியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் அணிக்கு கில் கேப்டன் ஆகவும், இரண்டாவது அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் ஆகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இத்துடன் பணிச்சுமை காரணமாக பும்ரா ஒருநாள் தொடரில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு இருக்கிறார். இத்துடன் முகமது ஷமிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. புவனேஸ்வர் குமாரும் ஒருநாள் இந்திய அணியில் இடம் பெறவில்லை. மேலும் கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பராக இளம் வீரர் குமார் குஷ்கரா முதல் முறையாக இடம் பெற்றிருக்கிறார்.
முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணி:
சுப்மன் கில்
ரோஹித் ஷர்மா
விராட் கோலி
ஷ்ரேயாஸ் ஐயர்
கே.எல். ராகுல்
நிதீஷ் குமார் ரெட்டி
அக்ஸர் படேல்
நமன் திர்
அன்ஷுல் கம்போஜ்
குர்னூர் பிரார்
ருதுராஜ் கெய்க்வாட்
அர்ஷ்தீப் சிங்
இஷான் கிஷன்
முகமத் சிராஜ்
பிரசித் கிருஷ்ணா
குல்தீப் யாதவ்
கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி:
ஷ்ரேயாஸ் ஐயர்
ரோஹித் ஷர்மா
விராட் கோலி
திலக் வர்மா
இஷான் கிஷன்
நிதீஷ் குமார் ரெட்டி
அக்ஸர் படேல்
நமன் திர்
ஆகிப் நபி
குர்னூர் பிரார்
ருதுராஜ் கெய்க்வாட்
அர்ஷ்தீப் சிங்
குமார் குஷாக்ரா
முகமத் சிராஜ்
யாஷ் தாக்கூர்
குல்தீப் யாதவ்






